LikeSpecial
Friday, June 11, 2010
பிறைமதி
வானத்தை நேசித்தேன்
தொட முடியவில்லை
கடலை நேசித்தேன் தாண்ட
முடியவில்லை காற்றை
நேசித்தேன் பிடிக்க
முடியவில்லை உன்னை
நேசித்தேன் மறக்க
முடியவில்லை.
1 comment:
Anitha Manohar
June 26, 2010 at 12:37 AM
wow..
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
wow..
ReplyDelete