கண்ணீர் எனக்கு பிடிக்கும்!
அது என்னக்கு கவலை இறுக்கும் வரை.
இரவுகள் எனக்கு பிடிக்கும்!
அது உண்மையை இருக்கும் வரை.
உன் நட்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்!
அது என் உயிர் பிரியும் வரை.
Tuesday, June 22, 2010
Monday, June 14, 2010
Saturday, June 12, 2010
வாழ்க்கை
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !
சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர் ..
சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர் ..
Friday, June 11, 2010
பிறைமதி
வானத்தை நேசித்தேன்
தொட முடியவில்லை
கடலை நேசித்தேன் தாண்ட
முடியவில்லை காற்றை
நேசித்தேன் பிடிக்க
முடியவில்லை உன்னை
நேசித்தேன் மறக்க
முடியவில்லை.
தொட முடியவில்லை
கடலை நேசித்தேன் தாண்ட
முடியவில்லை காற்றை
நேசித்தேன் பிடிக்க
முடியவில்லை உன்னை
நேசித்தேன் மறக்க
முடியவில்லை.
பெண்
ஆட்டுக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
பசுவுக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
கோழிக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
ஆனால்
பெண்ணுக்கு பெண் பிறந்தால் ஏனோ இகழ்ச்சி!
பசுவுக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
கோழிக்கு பெண் பிறந்தால் மகிழ்ச்சி,
ஆனால்
பெண்ணுக்கு பெண் பிறந்தால் ஏனோ இகழ்ச்சி!
Subscribe to:
Posts (Atom)