LikeSpecial
Wednesday, November 10, 2010
அன்பு
முகம் பார்த்து வந்த
அன்பு முறிந்து விடும்..
பணம் பார்த்து வந்த
அன்பு பறந்து விடும்..
உள்ளம் பார்த்து வந்த
அன்பு உயிரே போனாலும்
தொடரும்,
என்றும் அன்புடன் மதி
வை
ஆசை கொஞ்சமா வை
அழகை அளவை வை
மனச நிலலையாய வை
பாசத்தை உண்மையை வை
என்னை மட்டும் உன் உயிராய் வை.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)