Monday, July 5, 2010

love

Love is something concerned with emotions.
Love controls our activities.
Love is a mutual feeling between two people.
If you are really in love with someone then you will do anything for their well being and will live for their survival.

யோசி

நேசிகும்முன் யோசி,
ஆனால் நேசித்த பின் யோசிகத்தே,
அது நீ நேசித்த இதயங்களை காயபடுதும் ...

Saturday, July 3, 2010

சுகம்

"அருகில் இருந்து பார்க்கும் சுகத்தை விட"..............
"மனதில் நினைத்து பார்க்கும் சுகமே இன்பம்".......

நீ

அன்று கண்ணீர் கூட சுகமானது.........

துடைக்க நீ இருந்ததால்..

இன்று சிரிப்பு கூட வேதனையானது .............

சேர்ந்து சிரிக்க நீ இல்லாததால்?