Wednesday, August 4, 2010

முடியுமா

எத்தனையே செய்து விட்டோம்...
எவற்றை எல்லாமோ இழந்திருக்கிறோம் ...
இருந்தும் வாழ்கிறோம் ..
நினைத்து பாருங்கள்..
இழந்ததை பெற ? இனிமேல் முடியாது ..
இன்று முதல் ..
இழந்ததை புறந்தள்ளுவோம்..
வளமான வாழ்வமைய ...
நடப்பதை நன்றாகுவோம் ...
நாளையை கூட நமக்காய் மாற்றுவோம்

1 comment:

  1. //இழந்ததை பெற ? இனிமேல் முடியாது//
    உண்மை உண்மை...

    ReplyDelete